Comments for Rste
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
Comment on கூடங்குளம், இடிந்தரைகயில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
 by தமிழரசன் கலை
		<dc:creator>தமிழரசன் கலை</dc:creator>
		<description>முற்கள் முற்ற கற்கள்!
கற்கள் முற்ற மணல்கள்! 
மணல்கள் முற்ற ஆறுகள்!
ஆறுகள் முற்ற கரைகள்!
கரைகள் முற்ற மரங்கள் மலர்கள்..
முற்றுகள் முற்றுகள் அல்ல.
மற்றொன்றின் தொடர்ச்சிதான்!
தமிழீழம் விடுதலை மலர்தலை நோக்கியே.
பயணித்துக்கொண்டிருக்கிறது...
மீண்டு எழக்கற்றவர்கள் தமிழர்கள்!
மீண்டும் எழுவார்கள் தாய்மண்ணை மீட்பார்கள்!
தமிழீழம் மலரும் ''.
வரலாறுகள் அனைத்தும் முன்னோக்கியே.. 
எம் நெஞ்சார்ந்த வீரவணக்கங்களை.
எம் தமிழ்த்தேசிய ஈகியருக்கு உரித்தாக்குகிறேன்.</description>
முற்கள் முற்ற கற்கள்!
கற்கள் முற்ற மணல்கள்!
மணல்கள் முற்ற ஆறுகள்!
ஆறுகள் முற்ற கரைகள்!
கரைகள் முற்ற மரங்கள் மலர்கள்..
முற்றுகள் முற்றுகள் அல்ல.
மற்றொன்றின் தொடர்ச்சிதான்!
தமிழீழம் விடுதலை மலர்தலை நோக்கியே.
பயணித்துக்கொண்டிருக்கிறது…
மீண்டு எழக்கற்றவர்கள் தமிழர்கள்!
மீண்டும் எழுவார்கள் தாய்மண்ணை மீட்பார்கள்!
தமிழீழம் மலரும் ''.
வரலாறுகள் அனைத்தும் முன்னோக்கியே.. 
எம் நெஞ்சார்ந்த வீரவணக்கங்களை.
எம் தமிழ்த்தேசிய ஈகியருக்கு உரித்தாக்குகிறேன்.
Comment on இந்தியாவும் ஈழமும்! -படியுங்கள், பரப்புங்கள் – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
 by Selva Raj
		<dc:creator>Selva Raj</dc:creator>
		<description>selva71960@gmail.com</description>
selva71960@gmail.com
Comment on நான் சாட்சி – சனல்4க்கு ஆதாரம் வழங்கியவர்!
 by Selva Raj
		<dc:creator>Selva Raj</dc:creator>
		<description>ungal  thiyreyathukku anathu pnevn valthukkal.</description>
ungal  thiyreyathukku anathu pnevn valthukkal.
Comment on ஒரு கோடி கையெழுத்து – போர்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு
 by Pavun Shanmughasundaram
		<dc:creator>Pavun Shanmughasundaram</dc:creator>
		<description>(எங்கள் வேலுப்பிள்ளையின்) 
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;.
என்றன் வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கின்றேன் - ஆதி. 
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே -நின்றன். 
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?  (வீரக்கவி பாரதியார் ).</description>
(எங்கள் வேலுப்பிள்ளையின்)
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;.
என்றன் வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கின்றேன் – ஆதி.
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே -நின்றன்.
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே?  (வீரக்கவி பாரதியார் ).
Comment on நான் சாட்சி – சனல்4க்கு ஆதாரம் வழங்கியவர்!
 by Manivannan Ehambaram
		<dc:creator>Manivannan Ehambaram</dc:creator>
		<description>ஏனெனில் நீங்கள் உங்கள் தோலை உரித்துக் கொண்டு எவ்வாறு வெளியில் வரமுடியாதோ, அப்படித் தான் சமூகத்தின் கூட்டு அடையாளத் திலிருந்தும் நீங்கள் உடனடியாகப் பாய்ந்து வெளிவர முடியாது.</description>
Comment on புலம்பெயர் மக்களை பிரிக்கும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள்
 by Antany Anbu
		<dc:creator>Antany Anbu</dc:creator>
		<description>உண்மைகளை ஆதாரத்துடன் எமக்கு அனுப்புங்கள்.
இதை எல்லாம் கேட்கும் நீங்கள் யார்?
ஒற்றுமையாய் நடத்துவதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி எடுத்தீர்களா?முடியவில்லை என்றால் சரியான வழியில் முயற்சிக்கவில்லை என்று பொருள்.</description>
உண்மைகளை ஆதாரத்துடன் எமக்கு அனுப்புங்கள்.
இதை எல்லாம் கேட்கும் நீங்கள் யார்?
Comment on தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம்
 by L.Mogan Muniandy
		<dc:creator>L.Mogan Muniandy</dc:creator>
 by Manivannan Ehambaram
		<dc:creator>Manivannan Ehambaram</dc:creator>
உணர்வேற்றி இரவு சிலிர்க்க. 
உரமேறிய புலிகளே வாருங்கள். 
காத்திருக்க நீதி  தானே  வருமா. 
பாதகர் செயல் பார் அறிந்தும். 
போர்குற்றம்  என்று பிரகடனம். 
பிறப்பதற்கு  யார்  தடையென்று.
மடை உடைத்து தமிழ் அலையே வா........
உலகத்து தெருவினிலே உருண்டோடும். 
அகிலமே அஞ்சும்  வனாம் இடித்து முழங்கு. 
தமிழ் கண்ணீர் மழை வெள்ளம் பொழிந்தோடி. 
 வற்றி விட்டதா எங்கள் துன்பநதி.    
செவிடன் காதில் ஊதிய  செய்தியோ. 
என் உடன்பிறந்தவன்  கதை  என்று. 
கூவி குரல்கொடுத்து வா குயிலே..........
ஆற்றும் பணிகள்  புறம் தள்ளி. 
காற்றும் இடைபுகுந்து  செல்லாதளவு.
இறுகி  உணர்வணைத்து நெருங்கி  நில். 
 நொறுங்கிடும் இந்த  உலக மாயை. 
தீயை  தீண்டியவன்  மேனி புண்ணாகும். 
புலியே  உன்னை தீண்டியவன் இனி என்னாவான். 
என்று உலகில்  முரசை அறைந்து  சொல்.......
மாற்றுவார்  தமிழர் உலக நீதியை. 
மாற்றவே நாம் பிறந்தோம். 
போற்றுவார்  எம் சந்ததி. 
சிறப்புடைய  மூதாதயறாய். 
 நம்மை  பெற்றோம்  என்று. 
ஈதல்லோ  வாழ்க்கை பேறு.
இப்போதே  இங்கு வந்து அணி சேரு............</description>
உணர்வேற்றி இரவு சிலிர்க்க. 
உரமேறிய புலிகளே வாருங்கள். 
காத்திருக்க நீதி  தானே  வருமா. 
பாதகர் செயல் பார் அறிந்தும். 
போர்குற்றம்  என்று பிரகடனம். 
பிறப்பதற்கு  யார்  தடையென்று.
மடை உடைத்து தமிழ் அலையே வா……..
உலகத்து தெருவினிலே உருண்டோடும். 
அகிலமே அஞ்சும்  வனாம் இடித்து முழங்கு. 
தமிழ் கண்ணீர் மழை வெள்ளம் பொழிந்தோடி. 
 வற்றி விட்டதா எங்கள் துன்பநதி.    
செவிடன் காதில் ஊதிய  செய்தியோ. 
என் உடன்பிறந்தவன்  கதை  என்று. 
கூவி குரல்கொடுத்து வா குயிலே……….
ஆற்றும் பணிகள்  புறம் தள்ளி. 
காற்றும் இடைபுகுந்து  செல்லாதளவு.
இறுகி  உணர்வணைத்து நெருங்கி  நில். 
 நொறுங்கிடும் இந்த  உலக மாயை. 
தீயை  தீண்டியவன்  மேனி புண்ணாகும். 
புலியே  உன்னை தீண்டியவன் இனி என்னாவான். 
என்று உலகில்  முரசை அறைந்து  சொல்…….
மாற்றுவார்  தமிழர் உலக நீதியை. 
மாற்றவே நாம் பிறந்தோம். 
போற்றுவார்  எம் சந்ததி. 
சிறப்புடைய  மூதாதயறாய். 
 நம்மை  பெற்றோம்  என்று. 
ஈதல்லோ  வாழ்க்கை பேறு.
இப்போதே  இங்கு வந்து அணி சேரு…………
Comment on பிரான்ஸ் இரயில், பேருந்துகளில் திருக்குறள்!
 by அருள் மொழி இசைவழுதி
		<dc:creator>அருள் மொழி இசைவழுதி</dc:creator>
		<description>தமிழா எம் மூப்பாட்டன் நமக்காக எழுதிய நற் பண்புகள் மிக்க ” திருக்குறளை” எம் சந்ததி பின்பர்ற்ற வில்லை ஆனால் எத் தேசத்திலோ பிறந்து வாழ்பவன் மதிபளித்து பின்பற்றுகின்றான் ….
நீ என்ன செய்தாய் அவர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதாக கூறி அவனின் கலாசாரத்தை சீர்கெடுத்து எம் முன்னோர்கள் ஆண்டு தோறும் காத்துவந்த கலாசாரத்தை புதைத்தாய் நான் எங்கே தேடுவேன் எம் மண்ணின் , இனத்தின் பண்புகளை இன்று அது உன்னிடத்தில் இல்லையே தமிழா இது தான் உன் பெருமையா?….</description>
Comment on பிரான்ஸ் இரயில், பேருந்துகளில் திருக்குறள்!
 by இசைவழுதி
		<dc:creator>இசைவழுதி</dc:creator>